கலைக்கழகம்-திரைப்படப்பாடல்கள்


வெள்ளி, மார்ச் 17, 2017

வான் மீதிலே இன்ப தேன் மாரி மொழியுமே

திரை படம்:- சண்டிராணி; இசை:- சி.ஆர்.சுபராமன்; உதவி:- எம்.எஸ்.விஸ்வநாதன்; பாடல்:- கே.டி.சந்தானம்; பாடியவர்கள்:- கண்டசாலா,பி.பானுமதி,  நடிப்பு:- என்.டி.ஆர் & பி.பானுமதி. இயக்கம்:-  நடிகை பி.பானுமதி.







வசந்த முல்லை போலே வந்து




வசந்த முல்லை போலே வந்து   அசைந்து ஆடும் பெண் புறாவே   வசந்த முல்லை போலே வந்து   அசைந்து ஆடும் பெண் புறாவே   மாயமெல்லாம் நான் நனைவேனே   வாவா ஓடிவா  வசந்த முல்லை போலே வந்து   அசைந்து ஆடும் பெண் புறாவே   வசந்த முல்லை போலே வந்து   அசைந்து ஆடும் பெண் புறாவே   மாயமெல்லாம் நான் நனைவேனே   வாவா ஓடிவா  வசந்த முல்லை போலே வந்து   அசைந்து ஆடும் பெண் புறாவே   வசந்த முல்லை போலே வந்து   அசைந்து ஆடும் பெண் புறாவே   மாயமெல்லாம் நான் நனைவேனே   வாவா ஓடிவா  வசந்த முல்லை போலே வந்து   அசைந்து ஆடும் பெண் புறாவே   . இசையினில் மயங்கியே.. இன்புறும் அன்பே வா........ ஆ...... ஆ ஆ.......  இசையினில் மயங்கியே.. இன்புறும் அன்பே வா  ஈடிலா உன்னையே... என்... மனம் நாடுதே....  ஈடிலா உன்னையே... என்... மனம் நாடுதே  . வசந்த முல்லை போலே வந்து   அசைந்து ஆடும் பெண் புறாவே   வசந்த முல்லை போலே வந்து   அசைந்து ஆடும் பெண் புறாவே   மாயமெல்லாம் நான் நனைவேனே   வாவா ஓடிவா  வசந்த முல்லை போலே வந்து   அசைந்து ஆடும் பெண் புறாவே   . சிந்தனை விருந்தாகி ஜீவியக் கனவாகி  விந்தைகள் புரிந்தாய் நான் அறியாமலே.......  சிந்தனை விருந்தாகி ஜீவியக் கனவாகி  விந்தைகள் புரிந்தாய் நான் அறியாமலே...  மந்திர கண்ணாலே தந்திர வலை வீசும்  சுந்தர வடிவே உன் துணை காணவா......  மந்திர கண்ணாலே தந்திர வலை வீசும்  சுந்தர வடிவே உன் துணை காணவா  இந்திர வில் நீயே... சந்திர ஒளி நீயே...  இந்திர வில் நீயே... சந்திர ஒளி நீயே...  ஈடில்லா உன்னையே... என் மனம் நாடுதே....  ஈடில்லா உன்னையே... என் மனம் நாடுதே  . வசந்த முல்லை போலே வந்து   அசைந்து ஆடும் பெண் புறாவே   வசந்த முல்லை போலே வந்து   அசைந்து ஆடும் பெண் புறாவே   மாயமெல்லாம் நான் நனைவேனே   வாவா ஓடிவா 



விண்ணோடும் முகிலோடும்


ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா


பாடியவர்கள் : சரோஜினி, ஸ்ரீனிவாஸாச்
பெண் : ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப் போகுமா? ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப் போகுமா? ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?       ஆண்...  ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப் போகுமா? ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப் போகுமா? ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா பெண் : முன்னாளிலே கொண்ட பொல்லாப்பிலே இன்னாளிலே காதல் மண்ணாவதோ? முன்னாளிலே கொண்ட பொல்லாப்பிலே இன்னாளிலே காதல் மண்ணாவதோ ஆண் : சொந்தம் எண்ணியே வாழ்வில் கொண்டேன் காதலே என்னாசை தங்கமே நேசம் மாறுமா? சொந்தம் எண்ணியே வாழ்வில் கொண்டேன் காதலே என்னாசை தங்கமே நேசம் மாறுமா பெண் : பகையாலே காதலே அழியாது கண்ணா ஆண் : பண்போடு நாமே இன்பம் காணுவோம் நாளுமே.. ! பாரிலே . ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப் போகுமா? ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா ஆண் : என்னாவியே கண்ணே உன் போலவே மண் மீதிலே வேறு பெண் ஏதம்மா? பெண் : இன்பம் மேவுதே உந்தன் சொல்லால் நெஞ்சிலே என்னாசை கண்ணா நீயென் தெய்வமே ஆண் : அழியாத அன்பிலே இணைந்தோமே ஒன்றாய் பெண் : பண்போடு நாமே இன்பம் காணுவோம் நாளுமே..! பாரிலே..! ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப் போகுமா? ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

அமைதி இல்லாதென் மனமே என் மனமே


ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா

திரைப்படம்: மஞ்சள் மகிமை;  ஆண்டு: 1950;  இசை: மாஸ்டர் வேணு;  இயற்றியவர்: உடுமலை நாராயண கவி;  பாடியவர்: பி. சுசீலா, கண்டாசாலா;  நடிப்பு: சாவித்திரி, நாகேஸ்வரராவ்.

மலரோடு விளையாடும்

தெய்வபலம் (1959)
இசை : ஜி அஸ்வத்தாமா
பாடல் : அ மருதகாசி
பாடியவர் : பி பி ஸ்ரீநிவாஸ் & எஸ் ஜானகி

கல்யாண ஊர்வலம் வரும்'



அவன் (1953)
பாடலாசிரியர் : கம்பதாசன்
இசை : சங்கர் - ஜெய்கிஷன்
பாடியவர் : ஜிக்கி
நடிப்பு : ராஜ்கபூர், நர்கீஸ் & விஜயலட்சுமி

வாள்லேந்தும் இளங்கன்று


நான் பாடிய முதல் பாட்டு


டி. எம். சௌந்தரராஜன் பாடல்கள்,



பாட்டு சொல்லி பாடச் சொல்லி



புதன், மார்ச் 15, 2017

அண்ணன் என்னடா தம்பி என்னடா

பெட்டைக்கோழிக்கு கட்டு சேவலை கட்டிவைத்தவன் யாரடா

ஞாயிறு, மார்ச் 12, 2017

சனி, மார்ச் 04, 2017

கண்ணே கலைமானே


கண்ணே கலைமானே கன்னி மயில் என
கண்டேன் உன்னை நானே
அந்தி பகல் உன்னை நான் பார்கிறேன்
ஆண்டவனை இதைதான் கேட்கிறேன்
ராரிராரோ.. ஒ ராரிரோ..
ராரிராரோ.. ஒ ராரிரோ..

கண்ணே கலைமானே கன்னி மயில் என
கண்டேன் உன்னை நானே

ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிபேடு பண்பாடும் ஆனந்த குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது

கண்ணே கலைமானே கன்னி மயில் என
கண்டேன் உன்னை நானே
அந்தி பகல் உன்னை நான் பார்கிறேன்
ஆண்டவனை இதைதான் கேட்கிறேன்
ராரிராரோ.. ஒ ராரிரோ..
ராரிராரோ.. ஒ ராரிரோ..

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உன்னை நான் கருத்தினில் நிறைதேன்
உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி
நீதானே என் சந்நிதி

கண்ணே கலைமானே கன்னி மயில் என
கண்டேன் உன்னை நானே
அந்தி பகல் உன்னை நான் பார்கிறேன்
ஆண்டவனை இதைதான் கேட்கிறேன்
ராரிராரோ.. ஒ ராரிரோ..
ராரிராரோ.. ஒ ராரிரோ..

கடவுள் அமைத்து வைத்த மேடை


தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு


சட்டி சுட்டதடா



போனால் போகட்டும் போடா


ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு


உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது


ஏன் பிறந்தாய் மகனே,


வெள்ளிநிலா முற்றத்திலே,


மலர்த்தும் மலராத பாதி மலர்போல


ஒரே ஒரு ஊரிலே

பொன்னை நான் பார்த்ததில்லை


பொன்னென்ன பூவென்ன கண்ணே

மலரே குறிஞ்சி மலரே


குயிலாக நான்


யாரடி நீ மோகினி..