கலைக்கழகம்-திரைப்படப்பாடல்கள்


வியாழன், டிசம்பர் 30, 2010

பிறக்கும் போதும் அழுகின்றாய்..

தூங்காத கண் என்று ஓன்று

  


தூங்காத கண்ணென்று ஒன்று துடிக்கின்ற சுகமென்று ஒன்று தாங்காத மனமென்று ஒன்று தந்தாயே நீ என்னை கண்டு . (தூங்காத கண்ணென்று ஒன்று...) . முற்றாத இரவொன்றில் நான் வாட முடியாத கதை ஒன்று நீ பேச உற்றாரும் காணாமல் உயிர் ஒன்று சேர்ந்தாட உண்டாகும் சுவை என்று ஒன்று . (தூங்காத கண்ணென்று ஒன்று...) . யாரென்ன சொன்னாலும் செல்லாது அணை போட்டு தடுத்தாலும் நில்லாது தீராத விளையாட்டு திரை போட்டு விளையாடி நாம் காணும் சுகமென்று ஒன்று . (தூங்காத கண்ணென்று ஒன்று...) . வெகுதூரம் நீ சென்று நின்றாலும்   விழி மட்டும் தனியாக வந்தாலும் வருகின்ற விழி ஒன்று தருகின்ற பரிசென்று பெறுகின்ற சுகமென்று ஒன்று

வெள்ளி, டிசம்பர் 24, 2010

திங்கள், நவம்பர் 15, 2010

மகரஜ ஒரு மகரணி


வெள்ளிமணி ஓசையிலே


ஒ லிட்டில் பிளவேர்


சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து


இனியது இனியது உலகம்


நாதஸ்வர ஓசையிலே


அமுதைப் பொழியும் நிலவே நீ அருகில்


கண்ணிழந்த மனிதர் முன்னே


காவேரி ஓரம் கவி சொன்ன.


அவளுக்கும் தமிழ் என்று பெயர்


புதன், நவம்பர் 03, 2010

பாரடி கண்ணே கொஞ்சம்


பழைய பாடல்கள் 66


குங்குன் பொட்டு குலுங்குதடி.

ஓம் பைரவ ருத்ராய மஹா ருத்ராய கால ருத்ராய கல்பாந்த ருத்ராய வீர

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ் ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ் ஓம் பைரவ ருத்ராய மஹா ருத்ராய கால ருத்ராய கல்பாந்த ருத்ராய வீர ருத்ராய ருத்ர ருத்ராய கோர ருத்ராய அகோர ருத்ராய மார்த்தாண்ட ருத்ராய அண்ட ருத்ராய பிரமாண்ட ருத்ராய சண்ட ருத்ராய ப்ரசண்ட ருத்ராய தண்ட ருத்ராய சூர ருத்ராய வீர ருத்ராய பவ ருத்ராய பீம ருத்ராய அதல ருத்ராய விதல ருத்ராய சுதல ருத்ராய மஹாதல ருத்ராய ரஸாதல ருத்ராய தலாதல ருத்ராய பாதல ருத்ராய நமோ நமஹா ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் வீர பத்ராய அக்னி நேத்ராய கோர சௌகாரஹா சகல லோகாய சர்வ பூதாய சத்ய சாஷ்டாத்கரா சம்போ சம்போ சங்கரா ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம் ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ் ஓம் நமஸ்வாமாயச ருத்ராய ஜநமஸ்தமரயச ருடாய ஜனமஷரிங்காயதபஸ்துபதஜே ஜநமஹுக்ராயச பீமாய ஜனமோ ஹக்ரே வதாய சதுரே வதாய ஜனமோ ஹந்த்ரே ஸஹமியதெ தனமோ வருக்ஷே ப்யோஹரிகேஷே ப்யோநமஸ்தராய நமஸ்ஷம்பவே தம யோபவேச்ச நமஷங்கராய தபயஷ்கராய தனமஷிவாய தஷிமதவாதச்சா அண்ட பிரம்மாண்ட கோடி அகில பரிபாலனா சூரனா ஜெகத் காரனா சத்ய தேவ தேவ ப்ரியா வேத வேதாந்த சாரா யக்ன யக்யோமையா நிஷ்டரா துஷ்ட நிக்ரஹா சப்த லோக சௌரச்சனா சோம சூர்ய அக்னி லோச்சனா ஷ்வேதரி சபவாஹனா சூலபானி புஜக பூசனா த்ரிபுலநாஸ ரக்தனா யோமகேச மகாசேன ஜனகா பஞ்சவத்ற பரசுஹஸ்த்த நமஹா ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம் ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம் கால த்ரிகால நித்ர த்ரிவேந்தற சூல திரிசூல காத்ரம் சத்ய பிரவாக நித்ய பிரகாஸ மந்த்ர ஸ்வரூப மாத்ரம் நிஷ்ட பஞ்சராதி நிஸ்கலம் கோஹ நிஜ பூர்ண போத ஹம் ஹம் சத்ய காத்மாய நித்ய பரம்மோஹ ஸ்வப்ன ஹாஸ்மோஹ ஹம் ஹம் சத்ஷி ப்ரவாஹம் ஓம் ஓம் மூல பிரவேயம் ஓம் ஓம் அயம் பிரம்ஹாஸ்மி ஓம் ஓம் அஹம் பிரம்ஹாஸ்மி ஓம் ஓம் தனதன தனதன தனதன தனதன தன சஹச ஹத்ரசப்த விஹரவி டமடம டமடம டுபடுப டுபடுப சிவடப டுப நாத விஹரவி ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம் ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம் வீர பத்ராய அக்னி நேத்ராய கோர சௌகாரஹா சகல லோகாய சர்வ பூதாய சத்ய சாஷ்டாத்கரா சம்போ சம்போ சங்கரா ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்


ராதையைப் பெண் பார்க்க..


ஞாயிறு, அக்டோபர் 31, 2010

உள்ளம் என்பது ஆமை


அடல் அரும் துப்பின்

பூர்வகுடிக- துடியன் பாணன் பறையன் கடம்பனென்று நூல்: புறநானூறு (335) கவிஞர்: மாங்குடிக் கிழார் அடல் அரும் துப்பின்….. குரவே தளவே குருந்தே முல்லையென்று இந்நான்கு அல்லது பூவும் இல்லை; கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு இந்நான்கு அல்லது உணாவும் இல்லை; துடியன் பாணன் பறையன் கடம்பனென்று இந்நான்கு அல்லது குடியும் இல்லை; ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விளங்கி ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக் கல்லே பரவின் அல்லது நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே!

மூகுதிப்பூமேலே காத்து



மாலை சூடும் மணநாள்Halloween வாழ்த்துக்கள்

Orkut Scraps

நினைவோ பறவை..


பாவாடைத் தாவணியில்

வியாழன், செப்டம்பர் 30, 2010

வெள்ளி, ஆகஸ்ட் 13, 2010

காலமிது காலமிது கண்ணுறங்கு



பொன்மேனி தழுவாமல்


அடி ஆத்தாடி நீ போகும் பாதை




படம்: கடலோரக்கவிதைகள்
பாடியவர்கள்: எஸ்.ஜானகி, மலேசியா வாசுதேவன்


அடி ஆத்தாடி...
நீ போகும் பாதை எங்கே பொன்மானே
அடி அம்மாடி...
நான் காற்றில் ஆடும் தீபம் ஆனேனே

விழி போகும் வழியோடு உயிர் போகுதிப்போது
விதி போகும் போக்கில் வாழ்க்கை போகுது
அடி ஆத்தாடி...
நீ போகும் பாதை எங்கே பொன்மானே....
அடி ஆத்தாடி....

சொந்தம் என்ன சொந்தம் என்று
சொல்லவில்லை அப்போது

பக்கம் வந்து பார்த்துச் சொல்ல
இறக்கை இல்லை இப்போது
காதல் வந்து சேர்ந்த போது..
வார்த்தை வந்து சேரவில்லை
வார்த்தை வந்து சேர்ந்த போது
வாழ்க்கை ஒண்ணு சேரவில்லை
பூசைக்காகப் போன பூவு
பூக்கடைக்கு வாராது...
கற்றுத் தந்த கண்ணே
உன்னைக் குற்றம் சொல்லக் கூடாது...
மனம் தாங்காது..... ஓஓஒ...

அடி அம்மாடி...
நான் காற்றில் ஆடும் தீபம் ஆனேனே!
அடி ஆத்தாடி நீ போகும் பாதை
எங்கே பொன்மானே!

கண்ணே! இது ஊமைக்காதல்
காத்திருந்து நொந்தேனே!
தண்டனைக்குப் பின்னே நீயும்
சாட்சி சொல்ல வந்தாயே!
காத்திருந்து ஆனதென்ன
கண்ணீர் வற்றிப் போனதென்ன
தேர் முறிஞ்சு போனபின்னே...
தெய்வம் வந்து லாபமென்ன
என்ன சொல்லி என்ன பெண்ணே!
என்னைச்சுற்றி வேதாந்தம்
பாறாங்கல்லில் முட்டிக்கொண்டு
முட்டைக்கென்ன வேதாந்தம்
இனி பூகம்பம்... ஓஓஓ...


அடி ஆத்தாடி...
நீ போகும் பாதை எங்கே பொன்மானே
அடி அம்மாடி...
நான் காற்றில் ஆடும் தீபம் ஆனேனே..
விழி போகும் வழியோடு உயிர் போகுதிப்போது
விதி போகும் போக்கில் வாழ்க்கை போகுது

அடி ஆத்தாடி...
நீ போகும் பாதை எங்கே பொன்மானே....
அடி ஆத்தாடி.... 

ராஜாத்தி காத்திருந்தா

செவ்வாய், ஆகஸ்ட் 03, 2010

மூங்கிலிலைக் காடுகளே முத்து மழை மேகங்களே

படம்: பெண்மணி அவள் கண்மணி
இசை: சங்கர் கணேஷ்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

மூங்கிலிலைக் காடுகளே முத்து மழை மேகங்களே
பூங்குருவிக் கூட்டங்களே வாருங்கள்
வானகத்தில் சொர்க்கமில்லை வையகத்தில் உள்ளதென்று
ஜோடியொன்று தேடுதிங்கே பாருங்கள்.. பாருங்கள்
மூங்கிலிலைக் காடுகளே முத்து மழை மேகங்களே
பூங்குருவிக் கூட்டங்களே வாருங்கள்
வானகத்தில் சொர்க்கமில்லை வையகத்தில் உள்ளதென்று
ஜோடியொன்று தேடுதிங்கே பாருங்கள்.. பாருங்கள்
...

மாம்பூக்களே மைனாக்களே.. சந்தோஷ வேளைதான்.. சங்கீதம் பாடுங்கள்
நாணல்களே நாரைகளே.. கல்யாணப் பெண்ணிவள்.. நல்வாழ்த்துக் கூறுங்கள்
காலகாலமாய்த் தப்பாத தாளமாய்
காதல் வண்ணமே மங்காத கோலமாய்
பெண்ணென்ற காவியம் பல்லாண்டு வாழணும்

மூங்கிலிலைக் காடுகளே முத்து மழை மேகங்களே
பூங்குருவிக் கூட்டங்களே வாருங்கள்
வானகத்தில் சொர்க்கமில்லை வையகத்தில் உள்ளதென்று
ஜோடியொன்று தேடுதிங்கே பாருங்கள்.. பாருங்கள்
மூங்கிலிலைக் காடுகளே முத்து மழை மேகங்களே
பூங்குருவிக் கூட்டங்களே வாருங்கள்
...

கார்காலமே நீர்த் தூவுமே.. செந்தாழம் பூவுடல் சில்லென்று கூசுமே 
ஆண் பாதியும் பெண் பாதியும் ஒன்றாகும் வேளையில் சம்சார கானமே
ஓடம் போலவே உள்ளங்களாடவே.. ஏரி போலவே வெள்ளங்கள் ஊறவே
ஒன்றான ஜாதகம் பல்லாண்டு வாழணும்

மூங்கிலிலைக் காடுகளே முத்து மழை மேகங்களே
பூங்குருவிக் கூட்டங்களே வாருங்கள்
வானகத்தில் சொர்க்கமில்லை வையகத்தில் உள்ளதென்று
ஜோடியொன்று தேடுதிங்கே பாருங்கள்.. பாருங்கள்
மூங்கிலிலைக் காடுகளே முத்து மழை மேகங்களே
பூங்குருவிக் கூட்டங்களே வாருங்கள்.. வாருங்கள்
...


ஆடல் கலையே

ஒரு நாள் யாரோரு