கலைக்கழகம்-திரைப்படப்பாடல்கள்


ஞாயிறு, ஜனவரி 02, 2011

பொன்னான வாழ்வு மண்ணாகி...


பெண்:- பொன்னான வாழ்வே மண்ணாகிப் போமா, துயரம் நிலைதானா, உலகம் இதுதானா?, பொன்னான வாழ்வே, மண்ணாகிப் போமா, துயரம் நிலைதானா உலகம் இதுதானா?, பண்போடு முன்னாளில் அன்பாக என்னோடு வாழ்ந்தாரே, பண்போடு முன்னாளில், அன்பாக, என்னோடு வாழ்ந்தாரே, வீணான பாலாய், விரும்பாத பூவாய், என்றெண்ணி விடுத்தாரே, வீணான பாலாய், விரும்பாத பூவாய், என்றெண்ணி விடுத்தாரே, என்னன்பை மறந்தாரே, ஆண்:- பண்பாடு இல்லாமல், மண்மீதே, பாழாகி நொந்தேனே, பண்பாடு இல்லாமல், மண்மீதே, பாழாகி நொந்தேனே, தேனான வாழ்வு, திசைமாறிப் போச்சே, நிம்மதி இழந்தாச்சே,தேனான வாழ்வு, திசைமாறிப் போச்சே, நிம்மதி இழந்தாச்சே, தீராத பழியாச்சே, பொன்னான வாழ்வு, மண்ணாகிப் போமா, துயரம் நிலைதானா, உலகம் இதுதானா?, பொன்னான வாழ்வு, மண்ணாகிப் போமா, துயரம் நிலைதானா, உலகம் இதுதானா?, பெண்:- பெண்ணென்றும் பாராமல், எல்லோரும், என் மீது பழி சொல்வார், பெண்ணென்றும் பாராமல், எல்லோரும், என் மீது பழி சொல்வார், உள்ளன்பு கொண்டேன், அவர்மீது நானே, ஊராரும் அறிவாரோ?, உள்ளன்பு கொண்டேன், அவர்மீது நானே, ஊராரும் அறிவாரோ?, என் வாழ்வை, அழிப்பாரோ?, பொன்னான வாழ்வே, மண்ணாகிப் போமா, துயரம் நிலைதானா, உலகம் இதுதானா?, பொன்னான வாழ்வே, மண்ணாகிப் போமா, துயரம் நிலைதானா, உலகம் இதுதானா?, 

சனி, ஜனவரி 01, 2011

காவியமா இல்லை ஓவியமா




பெண்:- காவியமா நெஞ்சின் ஓவியமா, அதன் ஜீவியமா, தெய்வீக காதல், சின்னமா, காவியமா, நெஞ்சின் ஓவியமா, அதன் ஜீவியமா, தெய்வீக காதல், சின்னமா, காவியமா.., ஆண்:- காவியமா நெஞ்சின் ஓவியமா, அதன் ஜீவியமா, தெய்வீக காதல், சின்னமா, காவியமா, நெஞ்சின் ஓவியமா, அதன் ஜீவியமா, தெய்வீக காதல், சின்னமா, காவியமா.., பெண்:- முகலாய, சாம்ராஜ்ய, தீபமே, முகலாய, சாம்ராஜ்ய, தீபமே, சிரித்த, முகத்தோடு, நினைவில், கொஞ்சும் ரூபமெ, முகலாய, சாம்ராஜ்ய, தீபமே, சிரித்த, முகத்தோடு, நினைவில், கொஞ்சும் ரூபமெ, ஆண்:- மும்தாஜ்ஜே.., ஏ.., ஏ.., ஏஏஏ.., மும்தாஜ்ஜே, முத்தே, என் தேகமே, மும்தாஜ்ஜே, முத்தே, என் தேகமே, பேசும், முழு மதியே, என், இதய கீதமே, பேசும், முழு மதியே, என், இதய கீதமே, பெண்:- என்றும் இன்பமே, பொங்கும் வண்ணமே, என்னைச் சொந்தம், கொண்ட தெய்வமே, என்றும் இன்பமே, பொங்கும் வண்ணமே, என்னைச் சொந்தம், கொண்ட தெய்வமே, ஆண்:- அன்பின் அமுதமே, அழகின் சிகரமே, ஆசை வடிவமே, உலகின் அதிசயமே, அன்பின் அமுதமே, அழகின் சிகரமே, ஆசை வடிவமே, உலகின் அதிசயமே, இருவரும்:- காவியமா நெஞ்சின் ஓவியமா, அதன் ஜீவியமா, தெய்வீக காதல், சின்னமா, காவியமா, பெண்:- என்னாளும், அழியாத நிலையிலே, காதல், ஒன்றையே தான், நாடும், இந்த உலகிலே, என்னாளும், அழியாத நிலையிலே, காதல், ஒன்றையே தான், நாடும், இந்த உலகிலே, ஆண்:- கண்முன்னே, தோன்றும், அந்தக் கனவிலே.., கண்முன்னே, தோன்றும், அந்தக் கனவிலே.., உள்ளம் கலந்திடுதே, ஆனந்த உணர்விலே, உள்ளம் கலந்திடுதே, ஆனந்த உணர்விலே, பெண்:- கனியில் ஊறிடும், சுவையை மீறிடும், இனிமை, தருவதுண்மைக் காதலே, கனியில் ஊறிடும், சுவையை மீறிடும், இனிமை, தருவதுண்மைக் காதலே, ஆண்:- காலம் மாறினும், தேகம் அழியினும், கதையில், கவிதையில், கலந்தே வாழுவோம், காலம் மாறினும், தேகம் அழியினும், கதையில், கவிதையில், கலந்தே வாழுவோம், இருவரும்:- காவியமா நெஞ்சின் ஓவியமா, அதன் ஜீவியமா, தெய்வீக காதல், சின்னமா, காவியமா, நெஞ்சின் ஓவியமா, அதன் ஜீவியமா, தெய்வீக காதல், சின்னமா, காவியமா..,

பூச்சிட்டு கண்ணங்கள் -துலாபாரம்

சின்ன கண்ணமா பாடல்கள்

நல்லதோர் வீணை


புதுவருட வாழ்த்துக்கள்

New Year Flower Scraps, Graphics, Comments for Orkut, Myspace, Facebook

சின்னஞ்சிறிய வண்ணப் பறவை எண்ணத்தை




















சின்னஞ்சிறிய வண்ணப் பறவை எண்ணத்தை


ஆ அ ஆ அ 

 சின்னஞ்சிறிய வண்ணப் பறவை எண்ணத்தை சொல்லுதம்மா  சின்னஞ்சிறிய வண்ணப் பறவை எண்ணத்தை சொல்லுதம்மா - அது  இன்னிசையொடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா  சின்னஞ்சிறிய வண்ணப் பறவை எண்ணத்தை சொல்லுதம்மா - அது  இன்னிசையொடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா  சின்னஞ்சிறிய வண்ணப் பறவை எண்ணத்தை சொல்லுதம்மா,  உலகம் தெரியவில்லை உலகம் தெரியவில்லை  ஒவ்வொரு நாளும் மாறுகின்ற   உள்ளம் புரியவில்லை உலகம் தெரியவில்லை  ஒவ்வொரு நாளும் மாறுகின்ற  உள்ளம் புரியவில்லை உலகம் தெரியவில்லை உலகம் தெரியவில்லை ஒன்றும் புரியவில்லை ஒன்றும் புரியவில்லை மனதினிலே தோன்றும் மயக்கங்கள் கோடி ஆஆ ஆஆ ஆஆ மனதினிலே தோன்றும் மயக்கங்கள் கோடி - அந்த மயகத்திலே பாடுதே ஊஞ்சல் ஆடி மயகத்திலே பாடுதே ஊஞ்சல் ஆடி சின்னஞ்சிறிய வண்ணப் பறவை எண்ணத்தை சொல்லுதம்மா  சின்னஞ்சிறிய வண்ணப் பறவை எண்ணத்தை சொல்லுதம்மா - அது  இன்னிசையொடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா    வாசல் ஒன்றிருக்கும்  வாசல் ஒன்றிருக்கும் ஆசைக் கொண்ட நெஞ்சம்தனில்  வழி இரண்டிருக்கும் வாசல் ஒன்றிருக்கும் ஆசைக் கொண்ட நெஞ்சம்தனில்  வழி இரண்டிருக்கும் வாசல் ஒன்றிருக்கும் கண்களிலே தோன்றும் காட்சிகள் கோடி கண்களிலே தோன்றும் காட்சிகள் கோடி - அந்த கவர்சியிலே பாடுதே ஊஞ்சல் ஆடி கவர்சியிலே பாடுதே ஊஞ்சல் ஆடி சின்னஞ்சிறிய வண்ணப் பறவை எண்ணத்தை சொல்லுதம்மா  சின்னஞ்சிறிய வண்ணப் பறவை எண்ணத்தை சொல்லுதம்மா - அது  இன்னிசையொடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா  ஆஅ...... ஆஅ நி ப க ஆஅ..... ஆ...... ரி சா ரி சா க சா க ஆ..... ஆ..... நி சா நி ரி நி சா நி ரி நி சா நி சா சா ரி நி சா சா ரி நி சா ப நி ம ப நி சா ப நி ம ப க ம ப நி ம ப க ம ரி ச சா ஆஅ...... சின்னஞ்சிறிய வண்ணப் பறவை எண்ணத்தை சொல்லுதம்மா  சின்னஞ்சிறிய வண்ணப் பறவை எண்ணத்தை சொல்லுதம்மா - அது  இன்னிசையொடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா