கலைக்கழகம்-திரைப்படப்பாடல்கள்


திங்கள், டிசம்பர் 30, 2013

சிரிப்பு பாதி அழுகை பாதி


சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவோ மனித ஜாதி ல்லில் ஒன்று தெய்வம் ஒன்று கோவில்நெருப்பு பாதி நீரும் பாதி நிறைந்ததல்லவோ உலக நீதி (சிரிப்பு) பசித்த வயிற்றில் உணவு தெய்வம் பாலைவனத்தில் தண்ணீர் தெய்வம் கொட்டும் மழையில் கூரை தெய்வம் கொடை வெயிலில் நிழலே தெய்வம் (சிரிப்பு) உடைத்த க ஒன்று வாசல் இறைவன் படைப்பில் பேதம் இல்லை இடத்தைப் பொறுத்து எதுவும் மாறும்

பாவி என்னை மறுபடியும்

நீண்ட மதிற்ச்சுவரும நெட்ட நெடுங்கோபுரமும் சூழ்ந்து மறைத்திருக்கும் சுத்தவெளி பொற்சைபையே விளக்குக்கும் விளங்காத விளக்கமில்லா சத்தியமே வெருங்கல்லாய் வீற்றிருக்கும் வினைகடந்த தத்துவமே பாவி என்னை மறுபடியும் பிறக்க வைக்காதே செய்த பாவமெல்லாம் தீரும் முன்னே  இறக்க வைக்காதே இறக்க வைக்காதே  பாவி என்னை மறுபடியும் பிறக்க வைக்காதே செய்த பாவமெல்லாம் தீரும் முன்னே  இறக்க வைக்காதே இறக்க வைக்காதே  பாவத்திற்கு கூலிதன்னை நிறுத்தி வைக்காதே பாவத்திற்கு கூலிதன்னை நிறுத்தி வைக்காதே எனைப்போல் பாவிகளை இனியேனும்  படைத்து வைக்காதே படைத்து வைக்காதே  பாவி என்னை மறுபடியும் பிறக்க வைக்காதே செய்த பாவமெல்லாம் தீரும் முன்னே  இறக்க வைக்காதே வஞ்சகனின் உடலெல்லாம் வாதம் வர வேண்டாமோ வாய் நிறைந்த பொய்யனுக்கு சூலம் வர வேண்டாமோ வஞ்சகனின் உடலெல்லாம் வாதம் வர வேண்டாமோ வாய் நிறைந்த பொய்யனுக்கு சூலம் வர வேண்டாமோ கால் அழுகி கை அழுகி காடு செல்ல வேண்டாமோ கால் அழுகி கை அழுகி காடு செல்ல வேண்டாமோ காதகனைக் கண்டு மக்கள் காறித்துப்ப வேண்டாமோ கோடி வகை நோய் கொடய்யா சாகும் வர அழ விடய்யா கோடி வகை நோய் கொடய்யா சாகும் வர அழ விடய்யா இப்பிறவி முடிவதற்குள் என் கணக்கை முடித்திடய்யா உச்சி மரக்கிளையில் நின்று  உயிர் வேரை அறுத்தவன் நான் உச்சி மரக்கிளையில் நின்று  உயிர் வேரை அறுத்தவன் நான் பச்சை இளங்கொளுந்தைக்கிள்ளி  பாழ் நெருப்பில் எறிந்தவன் நான் பாவி என்னை மறுபடியும் பிறக்க வைக்காதே !

காவிரிக்கரையின் தோட்டத்திலே



குயில் கூவி உயில் எழுப்ப


ஞாயிறு, டிசம்பர் 01, 2013

சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்




சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
ம்... ம்... ம்...

தேரில் வந்த ராஜராஜன் என் பக்கம்
தேனுலாவும் தேனிலாவும் உன் பக்கம்
சொர்க்கமோ நானும் நீயும் போகுமிடம்
தேரில் வந்த ராஜராஜன் என் பக்கம்

அந்நாளிலே நீ கண்ட கனவு
காயாகி இப்போது கனியானதோ?
என் நெஞ்சிலே நீ தந்த உறவு
கனவாகி இப்போது நனவானதோ?
மின்னல் இளமேனி ஆசைத் தீர
மெல்ல மெல்ல சேராதோ?
பொன்னழகு கன்னம் காதல் தேவன்
பூஜையில் மலராதோ?

சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
ம்... ம்... ம்...
தேரில் வந்த ராஜராஜன் என் பக்கம்

பூ மாலைகள் உன் மீது விழுந்து
ஊரெங்கும் பேர் பாடும் பொன்னாளிலே
பாமாலைகள் பல்லாக்கு வரிசை
ஒன்றல்ல பலக் கோடி உன் வாழ்விலே
பங்கு கொள்ள வந்து கண்ணா உந்தன்
சங்கம் வரக் கூடாதோ?
மங்கை இவள் பேரும் உன்னுடன் சேர்ந்தால்
வாழ்வே மலராதோ?

தேரில் வந்த ராஜராஜன் என் பக்கம்
தேனுலாவும் தேனிலாவும் உன் பக்கம்
சொர்க்கமோ நானும் நீயும் போகுமிடம்

சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
ம்... ம்... ம்... ம்... ம்... ம்...
ம்... ம்... ம்... ம்... ம்... ம்...