கலைக்கழகம்-திரைப்படப்பாடல்கள்


வியாழன், டிசம்பர் 30, 2010

பிறக்கும் போதும் அழுகின்றாய்..

தூங்காத கண் என்று ஓன்று

  


தூங்காத கண்ணென்று ஒன்று துடிக்கின்ற சுகமென்று ஒன்று தாங்காத மனமென்று ஒன்று தந்தாயே நீ என்னை கண்டு . (தூங்காத கண்ணென்று ஒன்று...) . முற்றாத இரவொன்றில் நான் வாட முடியாத கதை ஒன்று நீ பேச உற்றாரும் காணாமல் உயிர் ஒன்று சேர்ந்தாட உண்டாகும் சுவை என்று ஒன்று . (தூங்காத கண்ணென்று ஒன்று...) . யாரென்ன சொன்னாலும் செல்லாது அணை போட்டு தடுத்தாலும் நில்லாது தீராத விளையாட்டு திரை போட்டு விளையாடி நாம் காணும் சுகமென்று ஒன்று . (தூங்காத கண்ணென்று ஒன்று...) . வெகுதூரம் நீ சென்று நின்றாலும்   விழி மட்டும் தனியாக வந்தாலும் வருகின்ற விழி ஒன்று தருகின்ற பரிசென்று பெறுகின்ற சுகமென்று ஒன்று

வெள்ளி, டிசம்பர் 24, 2010