கலைக்கழகம்-திரைப்படப்பாடல்கள்


வெள்ளி, நவம்பர் 16, 2012

சனி, அக்டோபர் 20, 2012

ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுதான்...!



ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுதான்...! 

மனுசன மனுசன் சாப்பிடுறாண்டா..!




மனிதா... மனிதா..!



மனிதா... மனிதா..! 

ஆசையே அலை போலே..



ஆசையே அலை போலே..!

மலர்ந்தும் மலராத.



மலர்ந்தும் மலராத..

காலமிது... காலமிது

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
படம் : சித்தி
குரல் : சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : M.S.V
நடிகை : பத்மினி

பாடல் ஒலிவடிவில்

பெண்ணாகப் பிறந்தவர்க்கு
கண்ணுறக்கம் இரண்டு முறை
பிறப்பில் ஒரு தூக்கம்
இறப்பில் ஒரு தூக்கம்
இப்போது விட்டு விட்டால்
எப்போதும் தூக்கம் இல்லை
என்னரிய கண்மணியே
கண்ணுறங்கு கண்ணுறங்கு

ஆரிராரிரி ராரிராராரோ ஆரிராரிராரோ
ஆரிராரிரி ராரிராரோரோ ஆரிராரிராரோ

காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால்
தூக்கமில்லை மகளே
தூக்கமில்லை மகளே

நாலு வயதான பின்னே
பள்ளி விளையாடல்
நாள் முழுதும் பாடச் சொல்லும்
தெள்ளுதமிழ்ப் பாடல்
எண்ணிரண்டு வயது வந்தால்
கண்ணுறக்கம் இல்லையடி
ஈரேழு மொழிகளுடன்
போராடச் சொல்லுமடி
தீராத தொல்லையடி

(காலமிது)

மாறும்..
கன்னி மனம் மாறும்
கண்ணன் முகம் தேடும்
ஏக்கம் வரும்போது
தூக்கம் என்பதேது
தான் நினைத்த காதலனை
சேர வரும்போது
தந்தை அதை மறுத்து விட்டால்
கண்ணுறக்கம் ஏது..
கண்ணுறக்கம் ஏது..

மாலையிட்ட தலைவன் வந்து
சேலை தொடும்போது
மங்கையரின் தேன் நிலவில்
கண்ணுறக்கம் ஏது..
கண்ணுறக்கம் ஏது

(காலமிது)

ஐயிரண்டு திங்களிலும்
பிள்ளை பெறும்போதும்
அன்னை என்று வந்தபின்னும்
கண்ணுறக்கம் போகும்
கண்ணுறக்கம் போகும்
கை நடுங்கிக் கண் மறைந்து
காலம் வந்து சேரும்
காணாத தூக்கமெல்லாம்
தானாகச் சேரும்
தானாகச் சேரும்

(காலமிது)

சுட்டி சுட்டி உன் வலைக்கெஞ்சம் சுறிட்டி


சனி, அக்டோபர் 06, 2012

சிங்கள பாடல்

முடிவு நெஞ்சை வருடிச் செல்கிறது.

செவ்வாய், அக்டோபர் 02, 2012

வெள்ளி, ஆகஸ்ட் 31, 2012

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே.



வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே




விடுகதையா இந்த வாழ்க்கை விடை தருவார் இங்கு...


வெட்டி வேர் வாசம்


ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட என் உள்ளம்.


நிலை மாறும் உலகில்


நிலவே நீ சாட்சி


நீ போகுமிடமெலாம்


கண்ணாலே பேசி பேசி


என்னருகே நீ இருந்தால்


ஆனைக்கொரு காலம் வந்தா


மருதமலை மாமணியே


நாடறியும் 100௦௦ மலை


வெள்ளி, ஜூன் 08, 2012

நிலவும் மலரும் பாடுது என் நினைவில்


கனவில் நின்ற திருமுகம்


அச்சம் என்பது மடமையடா


எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்


கண்ணே....

ஜயோ பக்கிரீயாமா

எந்தப்பாதை எங்கே பயணம்


இருமாங்கனி


ஆராரோ ஆராரோ


என் கண்ணின் மணியே


தேசுலாவுதே தேன் மலராலே


அழைக்காதே நினைக்காதே

திங்கள், ஏப்ரல் 23, 2012

வியாழன், ஏப்ரல் 19, 2012

புதன், பிப்ரவரி 29, 2012

சனி, பிப்ரவரி 11, 2012

அழகென்ற சொல்லுக்கு முருகா


Why This Kolaveri Di (PUNJABI VERSION) - NEW - JSL SINGH

என் தமிழ்மொழி மேல் உனக்கு ஏன் இந்த கொலைவெறிடா?


உனக்கு ஏன் இந்த கொலைவெறிடா?


Tamil Kolaveri HD (Jaffna Version)

Why This Kolaveri Di (ORIGINAL)HD new best male female

என் தமிழ்மொழி மேல் உனக்கு ஏன் இந்த கொலைவெறிடா?

புதன், பிப்ரவரி 08, 2012

வசந்த காலங்கள் இசைந்து...

கடவுள் வாழும் கோவிலிலே...

மன்மதன் ரட்சிக்கனும்...

வைகைக் கரை காற்றே நில்லு...


ஒரு பொன்மானை நான் காண...


நானும் உந்தன் உறவை நாடி...

சாரீரம் இல்லாமல் சங்கீதமா...

ராக்கால வேளையிலே...

பொன்னான மனசே பூவான மனசே..

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி...

அமுதைப் பொழியும் நிலவே நீ அருகில்...

நெத்தியிலே ஒரு குங்குமபொட்டு


உன்னைச் சொல்லி குற்றமில்லை - குலமகள் ராதை


வருஷத்த பாரு அறுபத்தி ஆறு


பருவம் எனது பாடல்..

பருவ்


என் அருகில் நீ இருந்தால் உலகம் எல்லாம் -------

என் அருகில் நீ இருந்தால் உலகம் எல்லாம் -------

சிலர் சிரிப்பார் சிலர்


வந்த நாள் முதல் (சோகம்)


எண்ணம் போல கண்ணன் வந்தான்


பறவைகள் பலவிதம்


இதய வீணை தூங்கும்போது

 பாடல்: இதய வீணை தூங்கும் போது
 திரைப்படம்: இருவர் உள்ளம்
 பாடியவர்: பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1963

இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா?
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா?
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?

உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா?
உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா?
உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா?
உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா?
விளக்கைக் குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா?
விளக்கைக் குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா?
வீட்டுக் குயிலைக் கூட்டில் வைத்தால் பாட்டுப்பாடுமா பாட்டுப்பாடுமா?

இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா?
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?

மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே சில
மனிதர்களை அறிந்து கொள்ளும் அறிவை வைத்தானே
மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே சில
மனிதர்களை அறிந்து கொள்ளும் அறிவை வைத்தானே
அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே
அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே
அழகு கண்ட மனிதன் பெண்ணை அடிமை செய்தானே அடிமை செய்தானே

இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா?
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?

உருகி விட்ட மெழுகினிலே ஒளியேது
உடைந்து விட்ட சிலையினிலே அழகேது?
பழுதுபட்ட கொவிலியே தெய்வமேது?
பனி படர்ந்த பாதையிலே பயணமேது?

இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா? 

முதல் என்பது தொடக்கம்


பாடாத பாட்டெல்லாம்


சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்


படம்: மீண்டும் கோகிலா
இசை: இளையராஜா
எழுதியவர்: கண்ணதாசன்
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் &  எஸ்.பி.ஷைலஜா

பெ: ம்.. ம்ஹும் ஹும்ஹும்..
ம்ஹும்ஹும்.. ம்ஹும் ஹும்ஹும்.. ம்ஹும் ஹும்ஹும்..
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா.. பேசவும் தோணுதடி
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா.. பேசவும் தோணுதடி
...

பெ: மோகனப் புன்னகையில் ஓர் நாள் மூன்று தமிழ்ப் படித்தேன்
மோகனப் புன்னகையில் ஓர் நாள் மூன்று தமிழ்ப் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர் தத்துவம் சொல்லி வைத்தான்
உள்ளத்தில் வைத்திருந்தும் நானோர் ஊமையைப் போலிருந்தேன்
ஊமையைப் போலிருந்தேன்.. ம்ஹும்ஹும்.. ம்ம்ம்..
: ஆ.. ஆஆஆ.. ஆஆஆ..
ஆஆ ஆஆ ஆஆ ஆ..
கள்ளத்தனம் என்னடி எனக்கோர் காவியம் சொல்லு என்றான்
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா.. பேசவும் தோணுதடி
...
: சபாஷ்..
...
: பலே..
...

: வெள்ளிப் பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன்
வெள்ளிப் பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன்
பள்ளித்தலம் வரையில் செல்லம்மா பாடம் பயின்று வந்தேன்
காதல் நெருப்பினிலே எனது கண்களை விட்டு விட்டேன்
மோதும் விரகத்திலே.. மோதும் விரகத்திலே செல்லம்மா..
ம்ஹும்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்..

பெ: சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா.. பேசவும் தோணுதடி
...

அழகு ஆயிரம் உலகம் முழுவதும்


ஆடி வெள்ளி தேடி உன்னை


அன்புள்ள மன்னவனே

தோள் கண்டேன் தோளே கண்டேன்


யாதும் ஊரடா எல்லா உறவடா


உறவு என்றொரு சொல்லிருந்தால்


சொன்னதெல்லாம் நடந்திடுமா


நாதஸ்வர ஓசையிலே