கலைக்கழகம்-திரைப்படப்பாடல்கள்


திங்கள், டிசம்பர் 30, 2013

சிரிப்பு பாதி அழுகை பாதி


சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவோ மனித ஜாதி ல்லில் ஒன்று தெய்வம் ஒன்று கோவில்நெருப்பு பாதி நீரும் பாதி நிறைந்ததல்லவோ உலக நீதி (சிரிப்பு) பசித்த வயிற்றில் உணவு தெய்வம் பாலைவனத்தில் தண்ணீர் தெய்வம் கொட்டும் மழையில் கூரை தெய்வம் கொடை வெயிலில் நிழலே தெய்வம் (சிரிப்பு) உடைத்த க ஒன்று வாசல் இறைவன் படைப்பில் பேதம் இல்லை இடத்தைப் பொறுத்து எதுவும் மாறும்

பாவி என்னை மறுபடியும்

நீண்ட மதிற்ச்சுவரும நெட்ட நெடுங்கோபுரமும் சூழ்ந்து மறைத்திருக்கும் சுத்தவெளி பொற்சைபையே விளக்குக்கும் விளங்காத விளக்கமில்லா சத்தியமே வெருங்கல்லாய் வீற்றிருக்கும் வினைகடந்த தத்துவமே பாவி என்னை மறுபடியும் பிறக்க வைக்காதே செய்த பாவமெல்லாம் தீரும் முன்னே  இறக்க வைக்காதே இறக்க வைக்காதே  பாவி என்னை மறுபடியும் பிறக்க வைக்காதே செய்த பாவமெல்லாம் தீரும் முன்னே  இறக்க வைக்காதே இறக்க வைக்காதே  பாவத்திற்கு கூலிதன்னை நிறுத்தி வைக்காதே பாவத்திற்கு கூலிதன்னை நிறுத்தி வைக்காதே எனைப்போல் பாவிகளை இனியேனும்  படைத்து வைக்காதே படைத்து வைக்காதே  பாவி என்னை மறுபடியும் பிறக்க வைக்காதே செய்த பாவமெல்லாம் தீரும் முன்னே  இறக்க வைக்காதே வஞ்சகனின் உடலெல்லாம் வாதம் வர வேண்டாமோ வாய் நிறைந்த பொய்யனுக்கு சூலம் வர வேண்டாமோ வஞ்சகனின் உடலெல்லாம் வாதம் வர வேண்டாமோ வாய் நிறைந்த பொய்யனுக்கு சூலம் வர வேண்டாமோ கால் அழுகி கை அழுகி காடு செல்ல வேண்டாமோ கால் அழுகி கை அழுகி காடு செல்ல வேண்டாமோ காதகனைக் கண்டு மக்கள் காறித்துப்ப வேண்டாமோ கோடி வகை நோய் கொடய்யா சாகும் வர அழ விடய்யா கோடி வகை நோய் கொடய்யா சாகும் வர அழ விடய்யா இப்பிறவி முடிவதற்குள் என் கணக்கை முடித்திடய்யா உச்சி மரக்கிளையில் நின்று  உயிர் வேரை அறுத்தவன் நான் உச்சி மரக்கிளையில் நின்று  உயிர் வேரை அறுத்தவன் நான் பச்சை இளங்கொளுந்தைக்கிள்ளி  பாழ் நெருப்பில் எறிந்தவன் நான் பாவி என்னை மறுபடியும் பிறக்க வைக்காதே !

காவிரிக்கரையின் தோட்டத்திலே



குயில் கூவி உயில் எழுப்ப


ஞாயிறு, டிசம்பர் 01, 2013

சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்




சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
ம்... ம்... ம்...

தேரில் வந்த ராஜராஜன் என் பக்கம்
தேனுலாவும் தேனிலாவும் உன் பக்கம்
சொர்க்கமோ நானும் நீயும் போகுமிடம்
தேரில் வந்த ராஜராஜன் என் பக்கம்

அந்நாளிலே நீ கண்ட கனவு
காயாகி இப்போது கனியானதோ?
என் நெஞ்சிலே நீ தந்த உறவு
கனவாகி இப்போது நனவானதோ?
மின்னல் இளமேனி ஆசைத் தீர
மெல்ல மெல்ல சேராதோ?
பொன்னழகு கன்னம் காதல் தேவன்
பூஜையில் மலராதோ?

சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
ம்... ம்... ம்...
தேரில் வந்த ராஜராஜன் என் பக்கம்

பூ மாலைகள் உன் மீது விழுந்து
ஊரெங்கும் பேர் பாடும் பொன்னாளிலே
பாமாலைகள் பல்லாக்கு வரிசை
ஒன்றல்ல பலக் கோடி உன் வாழ்விலே
பங்கு கொள்ள வந்து கண்ணா உந்தன்
சங்கம் வரக் கூடாதோ?
மங்கை இவள் பேரும் உன்னுடன் சேர்ந்தால்
வாழ்வே மலராதோ?

தேரில் வந்த ராஜராஜன் என் பக்கம்
தேனுலாவும் தேனிலாவும் உன் பக்கம்
சொர்க்கமோ நானும் நீயும் போகுமிடம்

சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
ம்... ம்... ம்... ம்... ம்... ம்...
ம்... ம்... ம்... ம்... ம்... ம்... 

சனி, நவம்பர் 30, 2013

ஆடாமல் ஆடுகிறேன்



காலையும் நீயே மாலையும் நீயே

உனக்கேன்ன குறைச்சல்


எந்தன் உள்ளம் துள்ளி


ஆர் ஆர் ஆரொ..உன்னை,,


வண்டி மாடு ஏட்டுவத்து முன்


வெள்ளிமணி ஓசையிலே


எந்தன் உயிரே எந்தன் உயிரே


கானக் கருங்குயிலே


காலத்தில் அழியாத காவியம் தர வந்த


இந்த மாமனோட மனசு


நூறாண்டுக்கு ஒரு முறை


ஊருக்குள்ள உன்னையும் பத்தி


பூஜைக்கேத்த பூவிது


சிந்திய வெண்மணி


சங்கீதமேகம்


தென்பாண்டித்தமிழே



ஓடுகிற தண்ணியிலே ஒரசி விட்டேன்


வாசலிலே பூசணிப்பூ


அபிநயசுந்தரி ஆடுகிறாள்


ஞாயிறு, நவம்பர் 17, 2013

ஞாயிறு, நவம்பர் 10, 2013

பிருந்தாவனமும்


மலர்களின் ராஜ

சிறுபடம்







பூத்திருந்து காத்திருந்தேன் குலமகள்

சிறுபடம்








வாழ்வே மாயம், இந்த வாழ்வே மாயம்

சிறுபடம்








சிந்து நதியின் மிசை



சிந்து நதியின் மிசை நிலவினிலே சேரநன்னாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து தோணிகளோட்டி விளையாடி வருவோம் சிந்து நதியின் மிசை நிலவினிலே சேரநன்னாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து தோணிகளோட்டி விளையாடி வருவோம் கங்கை நதி புறத்து கோதுமை பண்டம் கங்கை நதி புறத்து கோதுமை பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம் சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம் சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம் சிந்து நதியின் மிசை நிலவினிலே சேரநன்னாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து தோணிகளோட்டி விளையாடி வருவோம் மனசுகி நீ கோபம் மனுதட நீ கோபம் மனசுகி நீ கோபம் மனுதட நீ கோபம் மமதாவேசம் மாயனி மது பாசம் மமதாவேசம் மாயனி மது பாசம் மனசுகி நீ கோபம் மனுதட நீ கோபம் நீ கங்கண ராகம் ஆஆஆஆஆஆ நீமதி அனுராகம் ஆஆஆஆஆஆ மனயீ வைபோகம் ஆஆஆஆஆஆ பகுஜன் மனயோகம் ஆஆஆஆஆஆ வலபுல உல்லாசம் ஆஆஆஆஆஆ நரபுல தரஹாசம் ஆஆஆஆஆஆ வதரின அவகாசம் ஆஆஆஆ தனிகுரு ஆதேசம் ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா ம்ஹ்ம்ம்ஹ்ம் சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம் சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம் சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம் சிந்து நதியின் மிசை நிலவினிலே சேரநன்னாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து தோணிகளோட்டி விளையாடி வருவோம்

சனிக்கிழமை


வெள்ளி, நவம்பர் 01, 2013

எல்லாரும் எல்லாமும்


மலரோடு விளையாடும் தென்றலே வாராய்


மணமகளே மருமகளே வா வா


உன்னைக்கண்டு நானாட (சோகம்)


குருவி கூட்டம் போல


அன்றொரு நாள் அவனுடைய


அன்றொரு நாள் இதே நிலவில்

மணமேடை மலர்களுடன் தீபம்


ஞாயிறு, அக்டோபர் 27, 2013

காத்திருந்த கண்ணுக்கு ஒளி வந்தது


வீணை பேசும்


எதிர்பார்த்தேன்இளங்கிளியை காணலியே


கூடையில கருவாடு

வாசமில்லா மலரிது


கடவுள் வாழும்






நான் ஒரு ராசியில்லா






நூலும் இல்லை வாலும் இல்லை வானில்

சிறுபடம்







சனி, அக்டோபர் 26, 2013

இன்ப மலர்கள் பூத்துக் குலுங்கும்


ஒரே முறைதான் உன்னோடு


வாழ்க்கை என்னும் ஓடம்


பாட்டு ஒரு பாட்டு

ஆயிரம் முத்தம் தருவேன்

மூங்கில் மரக் காட்டினிலே கேட்குமொரு நாதம்

பாலாற்றில் சேலாடுது

என்னதான் நடக்கும



கடவுள் இருக்கின்றான் அது உன்கண்


அதோ அந்தப்பறவை போல

கட்டோடு குழலாட ஆட

கொஞ்சி கொஞ்சிப்பேசி

ஞாயிறு, அக்டோபர் 20, 2013

அழகான பூக்கள் மலரந்தாடுமே


உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா

அடடா அகங்கார








நினைப்பது நிறைவேறும்


பொற்றி பாடடி..




கண் போன போக்கிலே


தரைமேல் பிறக்க வைத்தன்..

கடல் நீர் நடுவே பயணம் போனால் குடினீர்யாரோ

சும்மா கிடந்த நிலத்த கொத்தி


வெள்ளி, அக்டோபர் 18, 2013

இவன் சோறுபோடுறான் அவன் கூறுபோடுறான்


வளர்வது கண்ணுக்கு


பட்டுச்சேலை காத்தாட



அமைதியான நதியினிலே


புத்தியுள்ள மனிதர் எல்லாம்


உன்னை நான் அறிவேன் என்னை நீ அறியாய்


கட்டித்தங்கம் வெட்டி எடுத்து


சனி, அக்டோபர் 05, 2013

உள்ளத்தின் கதவுகள்


நான் நன்றி சொல்வேன்


ஓடம் கடல் ஓடும்



ஆடை கட்டி வந்த நிலவோ


நானே வருவேன் இங்கும் அங்கும்





இருக்கும் இடத்தை விட்டு இல்லாத



சரவணப் பொய்கையில் நீராடி


போறாளே பொண்ணுத்தாயி


சின்னப்பெண்ணான போதிலே


நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் - Nenjathile nee netru vandhaai



மௌனமே பார்வையால்


நிலவுக்கு என் மேல் என்னடி-Nilavukku en mael ennadi kobam


பூவரையும் பூங்கொடியே - Poovaraiyum poongodiye


வாராயோ வெண்ணிலாவே


வியாழன், அக்டோபர் 03, 2013

ஞாயிறு, செப்டம்பர் 22, 2013

மாலையும் இரவும் சந்திக்கும்...


எல்லோருமே கல்யாண..


ஆசை வைத்தால் மோசம்


பாட்டு எழுதும் பருவம்...

என் எந்தன் காதல்.


எந்தன் கண்ணாலன்....


ஓ எந்தன் பீரேமா..


அட மச்சான் பச்சம் உள்ளரகம்



இளமை கொலுவிருக்கும்...


நிலவும் மலரும் பாடுது என் நினைவில்.


அன்பு மனம் கனிந்த பின்..





ஆடாத மனமும் ஆடுதே

ஏதொ மனிதன் பிறந்துவிட்டான்..


தங்கமலரே உள்ளமே

மின்னல் போல் ...


இன்பமான இரவு...


இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்

பார்த்தாய் பார்த்தேன்

எ.எம்.ராஜா & PB ஸ்ரீனிவஸ், பாடல்கள்


காயிலே இனிப்பதென்ன..


ஞாயிறு, செப்டம்பர் 15, 2013

வாலிபம் ஒரு வெள்ளி தட்டு

நாணமில்லை உங்கள் கண்களுக்கு

Pathu paadal muthu poleபத்துப்பாடல் முத்துப்போலே


Andru ninaithomஅன்று நினைத்தோம்


Paithiyakkaran pathum solvanபைத்தியக்காரன் பத்தும் சொல்வான்


Paarthal murugan mugam பார்த்தால் முருகன் முகம்


Nilavu vanthu vaanathaiyeநிலவு வந்து வானத்தையே


Azhagu mayil kolamena அழகு மயில் கோலமென


சனிக்கிழமை


சனி, செப்டம்பர் 14, 2013

பனங் கள்ளும்Panagaip Paniyaaram


அழைக்காதே நினைக்காதே அவைதனிலே


சந்திரபாபு பாடல்கள்


எஸ்.எஸ்/ஆர் நடித்த படப்பாடல்கள்


B,O.Y bOyinna Paiyan


Nil gavani purappadu நில் கவனி புறப்படு


Ullathukulle உள்ளத்துக்குள்ளே ஒளிந்திரு


சின்ன சின்ன ரோசா பூவுக்கு


Thendral urangiya pothum தென்றல் உறங்கிய போதும்


Vaazha vayathaagi வாழ வயதாகி


Aha mangala melamஆஹா மங்கள மேளம்


Vaazhndhu paarkka vendum வாழ்ந்து பார்க்க வேண்டும்


Aadhavan udhithaan ஆதவன் உதித்தான் மலை மேலே


Vaazhkkai enum odam வாழ்க்கை எனும் ஓடம்


Kalyanam aanavare sowkkiyamaa கல்யாணம் ஆனவரே


Thai piranthaal vazhi pirakkum தை பிறந்தால் வழி


Ennai vittu odi poga mudiyumaa என்னை விட்டு ஓடிப்போக


Eliyorai thaazhthi valiyorai vaazhthum எளியோரை தாழ்த்தி


Nenachathu onnu nadanthadhu onnu நெனச்சது ஒண்ணு


Naan vantha paathai. நான் வந்த பாதை


Neer thoda marantha idangal நீர் தொட மறந்த இடங்கள்


பார்த்து பார்த்து நின்றதிலே


Kannaanal naan கண்ணானால் நான் இமையாவேன்


Kannukkul ethanai கண்ணுக்குள் எத்தனை வெள்ளமடி


Thattu thadumaari nenjam தட்டு தடுமாறி நெஞ்சம்


எம் ஜி ஆர் நடிதத் சிறந்த படப்பாடல்கள்

fiyf;fofk;    எம் ஜி ஆர் நடிதத் சிறந்த படப்பாடல்கள்

வெள்ளி, ஆகஸ்ட் 16, 2013

சிவாஜி கணேஷன் நடித்த திரைப்படங்களில் இருந்து பாடல்கள்


காசு பணம் துட்டு money money



hey dude
hi da anthony
what’s up, what's happening
nothing much da
so sad
காசு பணம் துட்டு  money money
காசு பணம் துட்டு  money money
காசு பணம் துட்டு  money money
காசு பணம் துட்டு  money money
குட புடிச்சு நைட்டுல
பறக்க போறேன் ஹைட்டுல
தல காலு புரியல
தல கீழா நடக்குறேன்
காசு பணம் துட்டு  money money
காசு பணம் துட்டு  money money
நல்ல வாயன் சம்பாதிச்சத
நாற வாரன் துன்னுறேன்
கணக்கு போட தெரியாதவன்
காச வாரி இரைக்குறேன்
காசு பணம் துட்டு  money money
காசு பணம் துட்டு  money money
காசு பணம் துட்டு  money money
காசு பணம் துட்டு  money money
போடுவேன்டா மேடையில கால மேல
குரங்குகிட்ட மாட்டிகிட்ட சந்தன மால
காசு பணம் துட்டு  money money
கரன்சி நோட்டு கட்டு
கண்ண ரெண்ட மறைக்குது
நாயி வித்த காசு கூட
லொல்லு லொல்லுனு குரைக்குது
காசு பணம் துட்டு  money money
காசு பணம் துட்டு  money money