கலைக்கழகம்-திரைப்படப்பாடல்கள்


சனி, நவம்பர் 22, 2014

அன்பு மனம் கனிந்த பின்னே,



ஒரு நண்பநின் கதையிது



வா வா என் விணையே



சர சர சாரை காற்று விசும்போது



வங்க கடல் எல்லை நான் சிங்கம் பெத்த பிள்ளை



முதல் மழை என்னை நனைத்தே



ஷிஷி ஷிஷி என்ன பண்ணுவ



எடுத்தாலும் என்னுயிர் என்றும் உன.



பொண்னல்ல ஊதாப்பூ



என் தாய் என்னும் கோயிலை,



அம்மா நீ சுமந்த பிள்ளை



பொன் மேனி உரு..



முத்து மணி முத்து மணி



கருத்தமச்சான்



ஜிங்கிடி ஜிங்கிடி



தம்தன தம்தன



செவ்வாய், நவம்பர் 18, 2014

ஏதுக்கு அழைத்தாய் ஏதுக்கு

படம் : பெற்ற தாய் (1953) 

பாடகர் : AM ராஜா & P சுசீலா 

இசை : பென்டியாலா 

நடிப்பு : MN நம்பியார் & வசந்தா



வியாழன், அக்டோபர் 02, 2014

உருண்டோடும் நாளில்

ட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய உருண்டோடும் நாளில், உனக்கெது சொந்தம், கோடி கோடி உயிர்கள் ஆகிய பாடல்களின் திரைப்படக் காட்சி.

சனி, செப்டம்பர் 20, 2014

சனி, மே 31, 2014

புதன், மே 14, 2014

செவ்வாய், ஏப்ரல் 15, 2014

சனி, மார்ச் 01, 2014

கொடியில் இரண்டு மலருண்டு

புரியாது வாழ்க்கையின்

ஏதோ மனிதன் பிறந்துவிட்டான்


யார் அடி நீ மோகினி


சின்ன சின்ன கண்ணிலே

ஆடத் மனமும் ஆடுதெ


இன்பமெ பொங்குமெ.


கொஞ்சும் மொழி பெண்களுக்கு


சனி, பிப்ரவரி 15, 2014

எல்லோருக்கும் நல்ல பிள்ளை


தொட்டகார் சின்னமாமா.


எல்லாம் மாயைதானா


புத்தி கெட்ட பெண்மணியின்

  புத்தி கெட்ட பெண்மணியின் 

இலக்கணங்கள் யாவும் இன்றைய 

நாகரீக நவ மணிகளுக்கும்

 பொருந்தி !? !




FILM : MANGAIYAR THILAGAM 
SONG : KETTA PENMANI
SINGER : T.V.RATHNAM 
MUSIC : V.DHAKSHINAMURTHI 
LYRIC : UDUMALAI NARAYANA KAVI 
YEAR : 1955

சனி, பிப்ரவரி 08, 2014

தேன் மதுவை வண்டினம்


மல்லிகைப்பூ மருக்கொழுந்து மலர்ந்த செண்பகரோஜா


உள்ளம் ரெண்டும் ஒன்று



நீல சேலை கட்டிக்கொண்ட


கோகுலத்தில் கண்ணா கண்ணா


இதயம் போகுதே

கொடியிலே மல்லிகைப்பூ

கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே



மாறுகோ மாறுகோ மாறுகயீ

ஊருக்கும் தெரியாது


ஊருக்கும் தெரியாது! யாருக்கும் புரியாது! உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது! ஊருக்கும் தெரியாது! யாருக்கும் புரியாது! உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது! ஊருக்கும் தெரியாது... உன்னுடனே நானிருக்கும் என்னுடனே நீயிருக்கும் உண்மையை உலகம் அறியாது! உனையன்றி வாழ்க்கையும் ஏது? ஊருக்கும் தெரியாது... காண்பதல்லாம் உன் உருவம்! கேட்பதெல்லாம் உனது குரல்! கண்களை உறக்கம் தழுவாது! அன்புள்ளம் தவித்திடும்போது! ஊருக்கும் தெரியாது...

பெண்:- ஆஹஹா.., ஆண்:- ஆஹஹா.., ஆஹா.., பெண்:- ஓஹஹோ.., ஓஹோ.., ஆண்:- ஓஹஹோ.., ஓஹோ.., இருவரும்:- லல்லல்லா.., லல்லல்லா.., லாலல்லா.., ஆண்:- ஊருக்கும் தெரியாது, யாருக்கும் புரியாது, ஊருக்கும் தெரியாது, யாருக்கும் புரியாது, உன்னைனெண்ணி, கனவு கண்டு, உள்ளம் ஏங்குவது.., பெண்:- ஊருக்கும் தெரியாது, யாருக்கும் புரியாது, உன்னைனெண்ணி, ஆண்:- ம்.., பெண்:- கனவு கண்டு, ஆண்:- ம்ம்.., பெண்:- உள்ளம் ஏங்குவது.., இருவரும்:- ஊருக்கும் தெரியாது, யாருக்கும் புரியாது, ஆண்:- உன்னுடனே.., நான் இருக்கும், என்னுடனே, நீ இருக்கும், உன்னுடனே.., நான் இருக்கும், என்னுடனே, நீ இருக்கும், பெண்:- உண்மையை, உலகம், அறியாது, உண்மையை, உலகம், அறியாது, உன்னையின்றி வாழ்க்கை, ஏது, ஊருக்கும் தெரியாது, யாருக்கும் புரியாது, ஆண்:- உன்னை எண்ணி, பெண்:- ஓஹோ.., ஆண்:- கனவு கண்டு, பெண்:- ம்ம்.., ஆண்:- உள்ளம் ஏங்குவது.., இருவரும்:- ஊருக்கும் தெரியாது, யாருக்கும் புரியாது, பெண்:- காண்பதெல்லாம், உன் உருவம், கேட்பதெல்லாம், உனது குரல், காண்பதெல்லாம், உன் உருவம், கேட்பதெல்லாம், உனது குரல், ஆண்:- கண்களில், உறக்கம் தழுவாது, கண்களில், உறக்கம் தழுவாது, அன்புள்ளம், தவித்திடும் போது.., ஊருக்கும் தெரியாது, யாருக்கும் புரியாது, பெண்:- உன்னை எண்ணி, ஆண்:- ஆஹா.., பெண்:- கனவு கண்டு, ஆண்:- ஆஹா.., பெண்:- உள்ளம் ஏங்குவது.., இருவரும்:- ஊருக்கும் தெரியாது, யாருக்கும் புரியாது, பெண்:- ஆஹா..ஹா, ஆண்:- ஆஹா..ஹா, ஆஹா..ஹா, பெண்:- ஓஹஹோ.., ஆண்:- ஓஹஹோ.., ஓஹோ.., இருவரும்:-ம்ம்.., ம்ம்.., ம்ம்ம்..,

சிலை செய்ய கைகள் உண்டு