கலைக்கழகம்-திரைப்படப்பாடல்கள்


சனி, ஏப்ரல் 15, 2017

பாவாடைத் தாவணியில் பார்த்த உருவமா




பாவாடை தாவணியில்.., பார்த்தஉருவமா.., இது.., பூவாடைவீசிவர.., பூத்தபருவமா.., பாவாடை தாவணியில்.., பார்த்தஉருவமா.., பாலாடை.., போன்றமுகம்.., மாறியதேனோ.., பனிபோல.., நாணம்அதை.., மூடியதேனோ.., பாவாடை தாவணியில்.., பார்த்தஉருவமா.., வாவென்றுகூறாமல்.., வருவதில்லையோ.., காதல்.., தாவென்று.., கேளாமல்.., தருவதில்லையா.., வாவென்றுகூறாமல்.., வருவதில்லையோ.., காதல்.., தாவென்று.., கேளாமல்.., தருவதில்லையா.., சொல்லென்று.., சொல்லாமல்.., சொல்வதில்லையா.., இன்பம்.., சுவையாக.., சுவையாக.., வளர்வதில்லையா.., பாவாடை தாவணியில்.., பார்த்தஉருவமா.., இது.., பூவாடைவீசிவர.., பூத்தபருவமா.., தத்திதத்திநடப்பதற்கே.., சொல்லவேண்டுமா.., நீ.., முத்துமுத்தாய்.., சிரிப்பதற்கே.., பாடம்வேண்டுமா.., தத்திதத்திநடப்பதற்கே.., சொல்லவேண்டுமா.., நீ.., முத்துமுத்தாய்.., சிரிப்பதற்கே.., பாடம்வேண்டுமா.., முத்தமிழே.., முக்கனியே.., மோகவண்ணமே.., முப்பொழுதும்.., எப்பொழுதும்.., நமதுசொந்தமே.., பாவாடை தாவணியில்.., பார்த்தஉருவமா.., இது.., பூவாடைவீசிவர.., பூத்தபருவமா.., எங்கேஎன்காலமெல்லாம்.., கடந்துவிட்டாலும்.., ஓர்.., இரவினிலே.., முதுமையைநான்.., அடைந்துவிட்டாலும்.., மங்கைஉன்னை.., தொட்டஉடன்.., மறைந்துவிட்டாலும்.., நான்.., மறுபடியும்.., பிறந்துவந்து.., மாலைசூடுவேன்.., பாவாடை தாவணியில்.., பார்த்தஉருவமா.., இது.., பூவாடைவீசிவர.., பூத்தபருவமா.., பாவாடை தாவணியில்.., பார்த்தஉருவமா…… மா..மா 

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.